Wednesday, June 16, 2010

Kavithai

தூக்கத்தில் உன் சத்தம் கேட்டு எழுந்து விட்டேன்.,
அனால் நீ இல்லை.
பின்புதான் தெரிந்தது அது என்
இதயத்தில் துடிக்கும் உன் """"நினைவுகள்""""""""


தேடி பார்க்க நான்
உன்னை தொலைக்கவும் இல்லை..!
விலாசம் கேக்க நான்
உன்னை மறக்கவும் இல்லை..!
நலம் விசாரிக்க காலம்
நம்மை பிரிக்கவும் இல்லை..!


உயிரின் பிரிவை என் உடல்
ஏற்றுகொள்ளும்
ஆனால்
என் உயிரான உன் பிரிவை  என்
மனம் ஏற்றுகொள்ள
மறுக்கிறது!


உன் இதயம் எனும்
வாசலில் நான் இல்லை
என்றால் கல்லறை எனும்
வாசலில் நான்
காத்திருப்பேன் ...உன்
நினைவுகளை சுமந்து
கொண்டு....


"மரணம் என்றால் நான்
பயந்து விடுகிறேன்"
நான் இறந்து  விடுவேன்
என்பதற்காக அல்ல உன்னை
"பிரிந்து விடுவேன்"
என்பதற்காக......


தெரியாத காற்றும்...
புரியாத கவிதையும்...
சொல்லாத காதலும்...
கலையாத கனவும்...
பிரியாத நட்பும்...
என்றுமே அழகு தான்...!


ஒரு முறை பேச
இரு முரல் யோசி....


செல்லும் பாதை
சரியாக இல்லாத பொது
வேகமாக ஓடி என்ன பயன்...!
                        - விவேகனந்தர்


பிரிந்து
செல்லும்
போது
எல்லோரும்
நினைவு
பரிசு கொடுத்தார்கள்....
நீ
மட்டும்
தான்
உன்
நினைவையே பரிசாய்
கொடுத்தாய்....


காதலுக்காக
சாகவும் கூடாது
....காதலிக்காம
சாகவும் கூடாது...


"கண்ணுக்கு தெரிந்த
மனிதரை மதிக்கா விட்டால்,
""கண்ணுக்கு தெரியாத கடவுளை
மதித்தும் பயன் இல்லை.
                           - மதர் தெரசா


தோல்வியில் இருந்து
எதையும் கற்றுக்கொள்ள
வில்லை என்றால்
அதுதான்
உண்மையான தோல்வி...


""தெளிந்த நீரில் அவள் முகம்!
எனக்கோ உயிர் போகும் தாகம்!
கைபட்டால் களைந்து
விடும் அவள் முகம்!
போகட்டும் உயிர், அவள் முகத்தை பார்த்து கொண்டே""


கஷ்ட படுகிறவன் கிட்ட
சிரிப்பு இருக்காது...
சிரிக்கிறவன் கிட்ட
கஷ்டம் இருக்காது.
அனால் கஷ்டத்திலும்
சிரிகிரவன்கிட்ட
தோல்வி இருக்காது...


""கண்ணீர் வராமல்
காக்கும்
இமைகள் தான்
உறவுகள் என்றால்...
அந்த இமைகளையும் கடந்து வரும்
கண்ணீரை துடைக்கும்
கரங்கள் தான்
நட்பு.."


 "உங்கள் மௌனத்தில்! உள்ள
வார்த்தைகளையும், உங்கள்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால் உணர
முடிகிறதோ,
அவர்கள்தான் உங்களுக்காக
படைக்க பட்ட உறவுகள்... "

No comments: